பூமியில் தண்ணீர் உருவானதற்கு சிறுகோள்கள் காரணம் - ஆய்வில் தகவல்

0 3969

சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புகளில் இருந்து சிறுகோள்களால் பூமிக்கு நீர் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜப்பானில் இருந்து ஏவப்பட்ட ஹயபுசா-2 விண்கலம், 185 மில்லியன் மைல் தொலைவில் உள்ள ரியுகு  சிறுகோளில் 5.4 கிராம் பாறைகள்-தூசிகள் சேகரித்து, 2020-ஆம் ஆண்டு பூமிக்கு திரும்பியது.

6 வருட  விண்வெளிப் பயணத்தில் சேகரிக்கப்பட்ட அரிய மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், பூமியில் நீர் ஆதாரம் உருவானதற்கு சிறுகோள்கள் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தனர

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments