1,000 மீட்டர் நீளம், 15 அடி அகல தேசிய கொடியுடன் காங்கிரசார் ஊர்வலம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி 150 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ண கொடியை ஏற்றினார்.
1,000 மீட்டர் நீளம், 15 அடி அகல தேசிய கொடியை தாங்கியபடி ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
Comments