5ஜி சேவையை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டம்.!

0 2149

எல்லைப்பகுதியில் உள்ள முன்கள ராணுவ வீரர்களின் தகவல் தொடர்பை அதிகரிக்க 5ஜி சேவையை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஒன்றாம் தேதி இந்தியாவில் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு 5ஜி சேவை ஏலம் எடுக்கப்பட்டது.  ஆயுதப்படைகளில் 5ஜி சேவையை நடைமுறைப்படுத்துவது குறித்த சமீபத்திய ஆய்வில் ராணுவம் முன்னணி சேவையாக இருந்ததையடுத்து அதன் பரிந்துரைகளை முப்படைகளும் ஆய்வு செய்து வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments