சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் வீரர்கள் விண்வெளியில் நடந்து சென்று பணி செய்வதை நிறுத்தியது நாசா

0 2049
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் வீரர்கள் விண்வெளியில் நடந்து சென்று பணி செய்வதை நிறுத்தியது நாசா

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வெளியே வந்து வீரர்கள் விண்வெளியில் நடந்து சென்று பணிசெய்வதை நாசா நிறுத்தியுள்ளது.

விண்வெளியில் நடப்பதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள உடையில், விண்வெளி வீரர் ஒருவரின் ஹெல்மெட்டில் இருந்து தண்ணீர் கசிந்ததால், பாதுகாப்பு கருதி விண்வெளி நடைப்பயணத்தை நாசா நிறுத்தியுள்ளது.

பழமையான இந்த விண்வெளி உடைகளை நவீன முறையில் மாற்றுவது குறித்தும் நாசா விஞ்ஞானிகள் ஆலோசித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments