கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை… எங்கெங்கு?

0 11217

கொடைக்கானல்- வால்பாறை பள்ளி விடுமுறை

கொடைக்கானலில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கனமழை நீடிப்பதால் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இன்றும் இயங்காது என அறிவிப்பு

தேனி- பள்ளிகளுக்கு விடுமுறை

தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கனமழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments