அக்னிபத் திட்டத்தில் சேர 9.55 லட்சம் பேர் விண்ணப்பம் - இந்திய கடற்படை தகவல்

0 2388

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் 2 பிரிவுகளுக்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 82 ஆயிரம் பெண்கள் உட்பட 9 லட்சத்து 55 பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

4 ஆண்டு கால ஒப்பந்த முறையில் ராணுவத்தின் முப்படைகளிலும் பணியாற்ற அக்னிபாத் என்ற திட்டத்தை அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. 

இத்திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் 46 ஆயிரம் வீரர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments