பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் இந்திய வீரர் விகாஷ் தாகூர்..!

0 2179

பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி

காமன்வெல்த் : பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீரர் விகாஷ் தாகூர் வெள்ளிப் பதக்கம் வென்றார்

96 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 346 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்

காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை இந்தியா 12 பதக்கங்களை வென்றுள்ளது

5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments