தாமிரச் சுரங்கத்திற்கு அருகே திடீரென தோன்றிய மர்மப் பள்ளம்.. விஞ்ஞானிகள் குழப்பம்.!

சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவிற்கு வடக்கே உள்ள தாமிரச் சுரங்கத்திற்கு அருகே திடீரென தோன்றிய மர்மப் பள்ளம் அந்நாட்டு விஞ்ஞானிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கனேடிய லுண்டின் சுரங்கத்தின் அருகே சுமார் 82 அடி விட்டமும் 200 மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு பிரம்மாண்ட பள்ளமாக கண்டறியப்பட்டுள்ளது. தகவலறிந்து சென்ற புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் மர்ம பள்ளம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
தாமிரத்தைப் தாதுவைத் பிரித்தெடுக்க தோண்டும்போது பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
Comments