செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள 4 பேருக்கு கொரோனா..

0 2059
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள 4 பேருக்கு கொரோனா தொற்றுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள 4 பேருக்கு கொரோனா தொற்றுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

நேரு விளையாட்டரங்கில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடனக் கலைஞர்கள் தொள்ளாயிரம் பேருக்குச் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் கொரோனா சோதனை செய்தனர். இவர்களில் 4 பேருக்குத் தொற்றுள்ளது தெரிந்ததால் அவர்கள் மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments