எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு மாஸ்க் அணிந்து திமுக எம்.பி.போராட்டம்!

0 2089

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பங்கேற்ற திமுக மாநிலங்களவை எம்பி. கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கருப்பு மாஸ்க் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தார். திமுக எம்.பி அணிந்திருந்த மாஸ்கில், எதிர்ப்பு வாசகம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments