பட்டாசு மருந்தை வைத்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடித்த சிறுவன்

0 5446

தூத்துக்குடி அருகே பட்டாசு மருந்தை வைத்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடித்த சிறுவன் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தது தொடர்பாக சிறுவன் உள்பட இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments