“தமிழக விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” -அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

0 1680

தமிழகம் முழுவதும் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். தமிழகம் முழுவதும் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளதாகவும், பயணிகளிடம் சோதனை நடத்திய பின்னரே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments