உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழக முதலமைச்சர்

0 1800

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், உக்ரைனில் கல்வி பயின்றவர்களின் நிலைகுறித்து மக்களைவையில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் நலனை பாதுகாக்க பிரதமர் எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments