உடற்கூறாய்வுகளில் உயர்நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படுகிறதா? மருத்துவ கல்லூரிகள் வீடியோ பதிவை தாக்கல் செய்ய உத்தரவு..!

0 2371
உடற்கூறாய்வுகளில் உயர்நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படுகிறதா? மருத்துவ கல்லூரிகள் வீடியோ பதிவை தாக்கல் செய்ய உத்தரவு..!

உடற்கூறாய்வு கூடங்களில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, திருச்சி, தஞ்சை, கன்னியாகுமரி, கரூர் உள்ளிட்ட 9 மருத்துவ கல்லூரிகளில் ஜுலை 18,19, 20 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வுகளின்  வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரும்பாலானஉடற்கூறாய்வுகள் மருத்துவர்கள் இல்லாமல் துப்புரவு பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை உதவியாளர்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுவதாவும், இதனால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments