கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது களவாடப்பட்ட பொருட்களை இரவோடு இரவாக கொண்டு வந்து கொடுத்த கிராம மக்கள்..!

0 61221
கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது களவாடப்பட்ட பொருட்களை இரவோடு இரவாக கொண்டு வந்து கொடுத்த கிராம மக்கள்..!

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தின் போது திருடிச் செல்லப்பட்ட பொருட்களை, கிராம மக்கள் இரவோடு இரவாக கும்பக்கோட்டை என்ற இடத்தில் வைத்து சென்றுள்ளனர்.

பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் மேஜைகள், நாற்காலிகள், மாணவர்கள் அமரும் இருக்கைகள், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை அவற்றை எடுத்துச் சென்றவர்கள் திருப்பி அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments