பர்கர் கிங் துரித உணவகத்தில் சிக்கன் ப்ரை ஆர்டர் செய்த சிறுமிக்கு சிக்கனுடன் கிடைத்த  சிகரெட் துண்டு.!

0 1355

அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் பர்கர் கிங் துரித உணவகத்தில் சிக்கன் ப்ரை ஆர்டர் செய்த சிறுமிக்கு சிக்கனுடன் சிகரெட் துண்டு கிடைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஜென் ஹோலிபில்ட் என்பவரின் 14 வயது மகள் பர்கர் கிங் துரித உணவகத்தில் சிக்கன் ப்ரை ஆர்டர் செய்துள்ளார்.

பார்சலை பிரித்த போது சிக்ரெட் வாசனை வந்த போதும் கண்டு கொள்ளாத தாயும் மகளும் பாதி சிக்கனை சாப்பிட்ட நிலையில், கையில் பாதி புகைத்த சிகரெட் துண்டு கிடைத்து உள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments