முதலமைச்சர் நாளை டிஸ்சார்ஜ்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்சார்ஜ் ஆனாலும், ஒருவார காலத்திற்கு அவர் வீட்டில் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
Comments