மினி லாரியில் கடத்தி செல்ல முயன்ற 450 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்.!

0 1616

தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு 450 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற லாரி ஓட்டுநரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சுனாமி காலனி பகுதியில் இருந்து கடற்கரை வழியாக வந்த மினி லாரியை மடக்கி கியூப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டபோது, 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பிடிப்பட்டது.  

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments