குஜராத்தில் கடும் வெள்ளத்தில் சிக்கி தவித்த விலங்குகள், பறவைகள் மீட்பு.!

0 926

குஜராத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி தவித்த விலங்குகள் மற்றும் பறவைகள் மீட்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது.

அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக Navsari மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்ததால் எங்கு நோக்கினும் வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி தவித்த விலங்குகள், பறவைகள் மற்றும் கால்நடைகளை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். மேலும் பசியால் வாடி தவித்த அவைகளுக்கு உணவுகளும் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments