ராஜபக்சே சகோதரர்கள் வெளிநாடு செல்ல தடை கோரி மனு.. ஜூலை 27ம் தேதி இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

0 486

ராஜபக்சே சகோதரர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு வரும் 27ம் தேதி விசாணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என இலங்கை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நிதி முறைகேடு மற்றும் தவறான நிர்வாகத்தால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments