தீப்பிடித்த காரில் இருந்து கடைசி நிமிடத்தில் ஓட்டுநரை மீட்ட இளைஞர்கள்.. திக் திக் நிமிடங்கள்..

0 718
கனடாவின் ஓன்டாரியோ மாகாணத்தில் தீப்பிடித்த காரில் இருந்து ஓட்டுநரை 5 பேர் கடும் முயற்சிகளுக்கு பிறகு உயிருடன் மீட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

கனடாவின் ஓன்டாரியோ மாகாணத்தில் தீப்பிடித்த காரில் இருந்து ஓட்டுநரை 5 பேர் கடும் முயற்சிகளுக்கு பிறகு உயிருடன் மீட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

சாலையின் ஒரத்தில் மோதி புகைமண்டலத்துடன் நின்றிருந்த அந்த காரை கண்டதும் உடனடியாக களத்தில் இறங்கிய அவர்கள் காலால் எட்டி உதைத்தும், கைகளால் அடித்தும் காரின் கதவை திறக்க முயன்றனர்.

எந்த நேரத்திலும் கார் வெடித்து சிதறலாம் என்ற சூழ்நிலையில் கடும் போராட்டத்திற்கு பிறகு அவர்கள் ஓட்டுநரை வெளியே இழுத்து காப்பாற்றினார்கள். அடுத்த சில நொடிகளில் அந்த கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments