பஞ்சாப் முதலமைச்சர் பக்வத் மானுக்கு இன்று திருமணம்

0 2137

பஞ்சாப் முதலமைச்சர் பக்வத் மான், மருத்துவர் குர்பிரீத் கவுர் திருமணம் சண்டிகரில் இன்று நடைபெறுகிறது.

சண்டிகரில் உள்ள பக்வத் மான் இல்லத்தில் தனிப்பட்ட முறையில் திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்டோர் மட்டும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2015ஆம் ஆண்டு, முதல் மனைவியை விவாகரத்து செய்த பக்வத் மான், தாய் மற்றும் சகோதரியின் வற்புறுத்தலின் பேரில் மருத்துவர் குர்பிரீத் கவுரை திருமணம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments