ஷியாம பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் விழா - திருவுருவ படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மலரஞ்சலி..!

0 527
ஷியாம பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் விழா - திருவுருவ படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மலரஞ்சலி..!

பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரும், சிறந்த கல்வியாளருமான மறைந்த டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மலரஞ்சலி செலுத்தினார்.

பிரதமருடன் மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஷியாம பிரசாத் முகர்ஜிக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments