நெருங்கும் பக்ரீத் பண்டிகை - வங்க தேசத்தில் கால்நடைகளை வாங்க குவிந்த மக்கள்..!

0 885
நெருங்கும் பக்ரீத் பண்டிகை - வங்க தேசத்தில் கால்நடைகளை வாங்க குவிந்த மக்கள்..!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, வங்க தேசம் தலைநகர் டாக்காவில் உள்ள சந்தையில் கால்நடை விற்பனை களைக்கட்டியது.

வியாபாரிகள் தாங்கள் வளர்த்த கால்நடைகளை படகுகள் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் டாக்காவில் உள்ள சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் கால்நடைகளை வாங்க மக்கள் திரண்டனர்.

பணவீக்கம் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கால்நடைகளின் விலை அதிகரித்திருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments