ராணிபேரடைஸ் திரையரங்க உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.!

0 963

தஞ்சையில் ராணிபேரடைஸ் திரையரங்கம் உரிமையாளர் குமார் என்பவருக்கு சொந்தமான நான்கு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

திரையரங்க உரிமையாளர் குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாகவும், வருமானவரி, ஜி.எஸ்.டி வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து 16 பேர் கொண்ட வருமான வரி துறை அதிகாரிகள் குமார் வீடு, அவரது தொழில் நிறுவனம், திரையரங்கம் உள்ளிட்ட  நான்கு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments