கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு - 2 பேர் கவலைக்கிடம்

0 1064

சென்னை அடுத்த தாம்பரம் அருகே கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலார்கள் 3 பேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புது பெருங்களத்தூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் 3 பேர் இரும்பு கம்பிகளைத் தூக்கிச் சென்ற போது மின் கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments