வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம்

0 1414

கச்சா எண்ணெய் விலை மற்றும் உலோகங்களின் விலை சரிவு எதிரொலியால், வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.

நண்பகலில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்றது.

இதே போன்று, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலை 3 விழுக்காடு வரை உயர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments