புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நாய்க்கு சார்லி பெயர்.. 777 சார்லி திரைப்படத்தின் ஈர்ப்பால் பெயர் வைத்த காவல்துறையினர்..!

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நாய்க்கு சார்லி பெயர்.. 777 சார்லி திரைப்படத்தின் ஈர்ப்பால் பெயர் வைத்த காவல்துறையினர்..!
மனிதனுக்கும், செல்லப்பிராணிக்குமான உணர்வுகளை பிணைத்து உருவான 'சார்லி 777' திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு, பிறந்து மூன்று மாதங்களே ஆன போலீஸ் லேப்ரடார் நாய்க்கு 'சார்லி' என மங்களூரு போலீசார் பெயர் வைத்துள்ளனர்.
இந்த நாய்க்கு வெடிகுண்டுகளை கண்டறியும் பயிற்சி அளிக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார்.
Comments