தமிழகத்தில் 200ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு..!

0 2184
தமிழகத்தில் 200ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் 200ஐ தாண்டியது கொரோனா

தமிழகத்தில் புதிதாக 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சில மாதங்களுக்குப் பின் கொரோனா பாதிப்பு 200ஐ தாண்டி இருக்கிறது

1159 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தகவல்

சென்னையில் புதிதாக 129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது

137 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments