ஓமந்தூரார் அரசினர் வளாகம் அருகே செவிலியர்கள் திடீர் போராட்டம்

0 1783

மருத்துவ தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நிரந்தரம் செய்யப்படாத செவிலியர்கள் 300க்கும் மேற்பட்டோர், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தின் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2015ம் ஆண்டு முதல் அரசு நடத்தக்கூடிய தேர்வில் தாங்கள் தேர்ச்சி பெற்றும், தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாகவும், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்றும் கூறி செவிலியர்கள் முழக்கங்களை எழுப்பினர். 

செவிலியர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்தன

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments