சென்னையில் ஷார்ஜாவுக்கு ரூ.98 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் கடத்த முயற்சி

0 4688

சென்னையில் இருந்து ஷார்ஜாவுக்கு பைக்குள் மறைத்து கடத்த இருந்த 97 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடத்தல் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள், ஹவாலா பணமா என கடத்தலில் ஈடுபட்டவரிடம் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments