8K அல்ட்ரா ஹெச்.டி. தரத்தில் பூமியை படமெடுத்த வீடியோ சீனா வெளியீடு..!

0 17239
8K அல்ட்ரா ஹெச்.டி. தரத்தில் பூமியை படமெடுத்த வீடியோ சீனா வெளியீடு..!

விண்வெளி நிலைய பணியின் போது பூமியை சுற்றி எடுக்கப்பட்ட 8K அல்ட்ரா ஹெச்.டி. தரத்திலான விடியோவை சீனா வெளியிட்டு உள்ளது.

தனக்கென தனி விண்வெளி நிலையத்தை கட்டமைத்து வரும் சீனா அதற்காக கடந்த ஆண்டு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது. ஆறு மாத காலம் கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்ட வீரர்கள் கடந்த ஏப்ரல் மாதம் பூமிக்கு திரும்பினர்.

கட்டமைப்பு பணிகளின் போது வீரர்கள் எடுத்த வீடியோவை 8 கே அல்ட்ரா எச்.டி. தரத்தில் சீனா வெளியிட்டுள்ளது. அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள Shenzhou-14 விண்கலத்தை நாளை சீனா விண்ணுக்கு அனுப்புகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments