மேயர் ஆலோசனைக் கூட்டத்தில் செல்போனில் சினிமா செய்திகள் பார்த்த மாநகராட்சி ஊழியர்

0 5283

சென்னை மேயர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி ஊழியர் ஒருவர் செல்போனில் சினிமா செய்திகள் பார்த்த வீடியோக் காட்சிகள் இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது.

தேனாம்பேட்டை மண்டல வார்டுகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்றது.

திட்டப் பணிகள் பற்றி மேயர் பிரியா எடுத்துரைத்தபோது, கூட்டத்தில் பங்கேற்ற மாநகராட்சி ஊழியர் ஒருவர், தனது செல்போனில் நடிகர் அஜித்தின் அடுத்த படம் குறித்த செய்தியை பார்த்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments