மும்பையிலும் அமலுக்கு வருகிறது கட்டாய ஹெல்மெட்...!

0 1718

மும்பையிலும் அமலுக்கு வருகிறது கட்டாய ஹெல்மெட்

இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி மும்பையிலும் அமலுக்கு வருகிறது

அடுத்த 15 நாட்களில் இந்த விதி அமலுக்கு வரும் என மும்பை போக்குவரத்துப் போலீசார் அறிவிப்பு

ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.500 அபராதம், 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து - மும்பை போக்குவரத்து போலீசார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments