நீட் தேர்வு விண்ணப்பங்களில் மே-27 வரை திருத்தங்கள் செய்யலாம் -தேசிய தேர்வு முகமை

0 1584

நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் வருகிற 27-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அதன்படி ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக வரும் 27-ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஹால்டிக்கெட் பெறுதல், தேர்வு மையங்கள் விவரம் உள்ளிட்டவை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூடுதல் தகவல்களை https://nta.ac.in/என்ற இணையதளத்தில் அறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments