இஸ்ரேல் நாட்டிலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு

0 1988

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து இஸ்ரேலிலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கத்திய ஐரோப்பாவுக்கு சென்று அங்கு குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவரை பார்த்துவிட்டு திரும்பிய, 30 வயதுடைய நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அறிகுறிகள் இருந்ததன் பேரில் டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments