நகை கடையில் இருந்து இரண்டரை கிலோ தங்க நகைகளை திருடிச்சென்ற கடை ஊழியரை 5 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்

0 3029
நகை கடையில் இருந்து இரண்டரை கிலோ தங்க நகைகளை திருடிச்சென்ற கடை ஊழியரை 5 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்

ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் நகை கடையில் இருந்து சுமார் இரண்டரை கிலோ தங்க நகைகளை திருடிச்சென்ற கடை ஊழியரை 5 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் பணிபுரிந்து வந்த ஷேக் மசூத், கடன்பிரச்சனையில் சிக்கித் தவித்த வந்த நிலையில், கைவரிசை காட்டியதாக, போலீசாரிம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முன்னதாக, ஜூவல்லரி உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் செல்ஃபோன் சிக்னல் மூலம் மசூத்தின் இருப்பிடத்தை டிராக் செய்த கடப்பா போலீசார், ரயில்வேகோடூர் பாலுபள்ளி சோதனை சாவடியில் அரசுப் பேருந்தில் தப்ப முயன்றவனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments