ஜிப்மர் மருத்துவமனை இந்தி சர்ச்சை - துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கம்

0 2383

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் ரீதியாக மட்டுமே முடிந்தவரை இந்தி மொழி பயன்படுத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்.

ஜிப்மர் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் அகர்வால் சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments