LIC வெளியிடும் பங்குகளில் 95 சதவீத பங்குகளை வாங்க குவிந்த விண்ணப்பம்..

0 1362
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வெளியிடும் பங்குகளில் 95 விழுக்காடு பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வெளியிடும் பங்குகளில் 95 விழுக்காடு பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

எல்ஐசியின் மூன்றரை விழுக்காடு பங்கு அதாவது 22 கோடியே 13 இலட்சம் பங்குகளை முதலீட்டாளர்களுக்கு விற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இரண்டாம் நாளான இன்று வரை 95 விழுக்காடு பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. மொத்தத்தில் 10 விழுக்காடு பங்குகள் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அதற்கு மூன்று மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.

எல்ஐசி ஊழியர்களுக்குப் பூச்சியம் புள்ளி 7 விழுக்காடு பங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதற்கு இருமடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments