சுயமாற்றத்துக்கான வழிகளை நாடி ஆன்மீக குருவான யோகி சத்குருவை சந்திக்க மும்பை வந்த வில் ஸ்மித்.!

0 10009

ஆஸ்கர் விழாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த சம்பவத்திற்குப் பிறகு, மீண்டும் புன்னகை தவழும் முகத்துடன் வில் ஸ்மித் பொது இடத்தில் காட்சியளித்தார்.

சுயமாற்றத்துக்கான வழிகளை நாடி ஆன்மீக குருவான யோகி சத்குருவை சந்திக்க மும்பை வந்த வில் ஸ்மித்தை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று அவருடன் படம் எடுத்து கொண்டனர்.

வெள்ளை சட்டையும் கிரே நிற ஷார்ட்ஸ் அணிந்து மிகவும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் காணப்பட்டார். தமது மனைவியைப் பற்றி கேலி செய்த ஆஸ்கர் நிகழ்ச்சித் தொகுப்பாளரை அறைந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் வில் ஸ்மித்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments