பிரதமர் மோடி இந்தியாவை சிற்பியாக செதுக்கி வருகிறார் - அண்ணாமலை

0 10570
பிரதமர் மோடி இந்தியாவை சிற்பியாக செதுக்கி வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பிரதமர் மோடி இந்தியாவை சிற்பியாக செதுக்கி வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்,  உண்மையான சமூக நீதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments