டீ கடைக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு.. லாவமாகப் பிடித்த தீயணைப்பு வீரர்கள்

0 1182
டீ கடைக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு.. லாவமாகப் பிடித்த தீயணைப்பு வீரர்கள்

கரூரில், டீ கடைக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாகப் பிடித்தனர்.

சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டீ கடையில், உள்ள அலமாரியை கடை ஊழியர் காலையில் திறந்தபோது உள்ளே சுமார் 4 அடி நீள கட்டுவிரியன் பாம்பு இருந்துள்ளது.

அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அவர்கள், அந்த கட்டுவிரியன் பாம்பை பத்திரமாகப் பிடித்து வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments