காஷ்மீரில் மாரடைப்பு ஏற்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த ராணுவ வீரர்கள்

0 1560

ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் மாரடைப்பு ஏற்பட்ட பெண்ணை மீட்டு ராணுவத்தினர் முதலுதவி அளித்து சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவத்தினர் கடுமையான பனியிலும் ஆபத்தான சூழலிலும் தேசத்துக்கு தொண்டாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்ட பெண் ஒருவரை மீட்டு உதவி செய்த ராணுவ வீரர்களின் மனித நேயம் மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments