யுபிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன

0 3842

த்திய அரசின் குடிமைப்பணிகளுக்கான யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் இன்று திட்டமிட்டபடி நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இந்த தேர்வுகள் நாடு முழுவதும் நேற்று தொடங்கிய நிலையில், 2-ம் நாளான இன்றும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இன்று பல மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அமலில் உள்ள போதும் தேர்வர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி தேர்வு மையங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments