அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
மாளிகை கூட கொரோனாவுக்கு எதிராக முழு தடுப்பு சக்தியை கொண்டிருக்கவில்லை என கூறிய அதிபர் ஜோ பைடன், பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், மசாசூசெட்ஸ் நகரில் ஏராளமானோர் கார்களில் வரிசையில் காத்திருந்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர். அதன் ட்ரோன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
Comments