பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி

0 2052
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே களத்தூரில் புத்தாண்டு நாளில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் அறிவித்த தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த 8 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் அமைச்சர்கள் வழங்கினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments