இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே 2வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

0 4661

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

தென்ஆப்பிரிக்காவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

இரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குவதையொட்டி, இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், அதனைத் தடுக்க தென்ஆப்பிரிக்க அணியும் தீவிரமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments