தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 7852

கடலோர மாவட்டங்களில் மிக கனமழை

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்காலிலும் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என கணிப்பு

48 மணி நேரத்திற்கு பின் படிப்படியாக மழை குறையும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments