எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பு..!

0 1719

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.

நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 விசைப் படகுகளை பறிமுதல் செய்த கடற்படை வீரர்கள், யாழ்பாணம் மயிலாட்டி துறைமுகத்தில் 43 ராமேஸ்வர மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments