ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி கட்டுவதே அரசின் இலக்கு - அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 2449

ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி கட்டுவதே அரசின் இலக்கு எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதாகவும், இளம் அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மேலாண்மைத் திறன் மிக்கவர்களை இந்தியா கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments